Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வாயில் வடை சுட நாங்கள் என்ன திமுகவா? ஈரோடு கூட்டத்தில் சீறிப்பாய்ந்த விஜய்..!!
    தமிழ்நாடு

    வாயில் வடை சுட நாங்கள் என்ன திமுகவா? ஈரோடு கூட்டத்தில் சீறிப்பாய்ந்த விஜய்..!!

    Prime ReporterBy Prime ReporterDecember 18, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Damages DMK Government in Erode Campaign
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில், த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களுக்கு கையசைத்த த.வெ.க. தலைவர் விஜயை கண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.

    கூட்டத்தில் விஜய் பேசியதாவது:

    “ஈரோட்டில் மட்டுமல்ல, எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி வருகிறேன். இதுவே அரசியல் அல்லவா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவது அரசியல் இல்லையா, அல்லது சிலர் போல அநாகரிகமாக பேச வேண்டுமா?

    நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்கள் பணத்தை மக்களுக்கே வழங்குவது இலவசம் அல்ல. மக்கள் பணத்தில் மக்களுக்காக செய்யப்படுவதை இலவசம் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    ‘ஓசி’ என்று கூறி மக்களை அவமதித்தால், அதை தட்டிக்கேட்க நான் வருவேன். மக்களுக்கு ஏதாவது நடந்தால், இந்த விஜய் வந்து நிற்பான்; அவர்களுக்காக கேள்வி கேட்பான்.

    ‘சொன்னால் மட்டும் போதுமா?’ என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்த வீடு இருக்கிறதா? அப்படியானால் வாடகை வீட்டில் யாரும் வசிக்கவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    Actor Vijay DMK Politics Tamilaga vetri kazhagam TVK அரசியல் தவெக தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    மூன்றே நாளில் 17 லட்சம் உறுப்பினர்கள்.. அண்ணாமலை நெகிழ்ச்சிப் பதிவு..!

    June 8, 2026

    நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை?.. தவெக தலைமையைச் சாடிய நயினார் நாகேந்திரன்..!

    June 8, 2026

    மின்சாரம் தாக்கி 80 பேர் உயிரிழப்பு.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் ட்வீட்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.