Browsing: Vettuvam budget 75 crores

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ படத்தின் பட்ஜெட் 75 கோடியாக உயர்ந்துள்ளதாக நடிகர் ஆர்யா சென்னையில் நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார்.