Browsing: UTNNOW
ஓதிமலை முருகன் கோவிலின் அரிய 5 முக தரிசனம், நடை திறக்கும் நேரம் மற்றும் செல்லும் வழி குறித்த முழுமையான தகவல். 1800 படிகள் கொண்ட அதிசய மலையின் வரலாறு இதோ
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது. போரைத் தவிர்க்க இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஜாரெட் குஷ்னர் தலைமையில் அவசரப் பேச்சுவார்த்தை. ட்ரம்ப்பின் இறுதி எச்சரிக்கை என்ன?
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சொத்து மதிப்பை ₹100 கோடி வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு
அமெரிக்க டாலரின் 50 ஆண்டு ஆதிக்கம் ஆட்டம் காண்கிறது! கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீன யுவானை பயன்படுத்தலாம் என அமீரகம் அமெரிக்காவிடம் அச்சுறுத்தியுள்ளது. பெட்ரோடாலர் முறை முறியுமா? இந்தியா மற்றும் தமிழகத்தில் என்ன பாதிப்பு? முழு விவரங்கள் இதோ.
இந்தியா – ரஷ்யா இடையே ‘RELOS’ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. 3,000 வீரர்கள், 5 கப்பல்கள் மற்றும் 10 விமானங்களைப் பரஸ்பரம் நிலைநிறுத்த அனுமதி. ஆர்க்டிக் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் உயர்வு. முழு விவரம்!
வாழ்க்கை என்பது சில நேரங்களில் ஒரு முடிவில்லாத இருண்ட குகை போலத் தோன்றும். குறிப்பாக, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலோ அல்லது சொல்ல முடியாத மன…
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், வருண் சக்ரவர்த்தியின் 3 விக்கெட் மற்றும் ரிங்கு சிங்கின் 53 ரன் இன்னிங்சு மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பெல்ஜியம் ரேஸில் 2-வது இடம் பிடித்த அஜித் குமார் அணி. ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித்தின் ரேஸிங் ஆவணப்படம் மே 1-ல் ரிலீஸ். ஏ.கே. 64 படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் கூட்டணி!
கோவா மாநிலத்தைச் சேர்ந்த சாத்வி சதீஷ் சைல், புவனேஸ்வரில் நடைபெற்ற 61வது ஃபெமினா மிஸ் இந்தியா 2026 இறுதிப் போட்டியில் மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்றார். 75வது மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, தமிழக மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு கோரினார். வீட்டு வசதித் திட்டம், டிட்வா புயல் நிதியுதவி உள்பட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
