Browsing: Urvashi Rautela lawsuit US AI company

அனுமதியின்றித் தனது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி AI நிறுவனத்திற்கு எதிராக நடிகை ஊர்வசி ரவுடேலா ரூ.7,000 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.