Browsing: Union Education Minister resignation

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.