Browsing: Trisha online abuse news 2026

தமிழ்நாட்டில் பெண் கலைஞர்கள் மீது நடத்தப்படும் அவதூறுப் பிரசாரங்களைக் கண்டித்து, பொதுவெளியில் பெண்களை மட்டும் குறிவைப்பது ஏன் என பாஜக எம்பி கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.