த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!June 19, 2026 த.வெ.க-வில் இணையப் போவதாகப் பரவும் வதந்திகளுக்கு “என் உயிர் உள்ளவரை அ.தி.மு.க தான்” என எக்ஸ் தளப் பதிவின் மூலம் செல்லூர் ராஜு அதிரடி விளக்கம்.