பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!August 5, 2026 புதிய திட்டங்களை அறிவிக்காமல் பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல் செய்வதாக தவெக அரசுப் பட்ஜெட்டை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.