யாருக்காக இந்த பதிவு?.. விவாகரத்து சர்ச்சைக்கு பின் ஆர்த்தி ரவி பகிர்ந்த வைரல் மெசேஜ்..!March 14, 2026 நடிகர் Ravi Mohan முன்னாள் மனைவி Aarti Ravi தனது வாழ்க்கை குறித்து பகிர்ந்த புதிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.