Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»யாருக்காக இந்த பதிவு?.. விவாகரத்து சர்ச்சைக்கு பின் ஆர்த்தி ரவி பகிர்ந்த வைரல் மெசேஜ்..!
    சினிமா

    யாருக்காக இந்த பதிவு?.. விவாகரத்து சர்ச்சைக்கு பின் ஆர்த்தி ரவி பகிர்ந்த வைரல் மெசேஜ்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026Updated:March 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    aarthi ravi utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது.

    aarthi ravi utv

    இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    aarthi ravi utv

    இந்த தம்பதிகளுக்கு விவாகரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சினையாகவே இருவரும் மாற்றிவிட்டார்கள். தற்போது, இது குறித்து அறியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம்.

    இப்பிரிவிற்கு பிறகு கெனிஷாவுடன் ரவிமோகன் மிகவும் அதிகமாக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாகவே தனது மகன்களுக்கு சிறந்த தாயாக இருந்து வருகிறார். இந்நிலையில், ட்ரெண்டிங் ஆக உடையில் செம லுக்கில் ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையதளத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன.

    aarthi ravi utv

    அதில், அவர் குறிப்பிட்டுள்ள பதிவில் நாம் பார்க்கும் விதம் எல்லோரும் இறுதியில் அவர்கள் செய்யும் தேர்வுகளுக்கு பொறுப்பாவார்கள். மற்றவர்களின் வார்த்தைகள் செயல்கள் எண்ணங்கள் மற்றும் நடத்தை ஒருபோதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் கட்டுப்படுத்துவது என்னவென்றால், நாம் நம்மை எப்படி நடத்துகிறோம் என்பதுதான்.

    aarthi ravi utv

    நமது மதிப்புகள் நமது முடிவுகள் மாற்றும். நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம். அந்த எல்லையை புரிந்து கொள்வது தெளிவை கொண்டு வருகிறது என குறிப்பிட்டு ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருக்கிறார். இவரது பதிவானது கடினமான சூழ்நிலைகளில் நிதானமாக இருக்க வேண்டியதின் அவசியத்தை சிறப்பாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இதுகுறித்து, ரசிகர்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒரு சிலரோ இது யாருக்காக என்பது போல் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Aarti (@aarti.ravi)

    Aarti Ravi Instagram Viral Aarti Ravi Life Post Aarti Ravi New Post Jayam Ravi Divorce Issue Kollywood Celebrity Controversy Ravi Mohan Ex Wife Post Tamil Cinema Personal Life News ஆர்த்தி ரவி புதிய பதிவு ஆர்த்தி ரவி வாழ்க்கை பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.