பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!September 29, 2026 நடிகை டாப்சி அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், தனது நீண்டகாலக் காதலரும் கணவருமான மத்யாஸ் போவைச் டேட்டிங் செய்து திருமணம் செய்துகொண்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.