கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!May 23, 2026 கோவையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை அமைச்சர் சம்பத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.