Browsing: Social media debate

சிங்கப்பெண் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டும் உதவி கிடைக்கவில்லை எனப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கக் கூறும் வீடியோவை விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜாவின் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து சமர்ப்பித்த இரங்கல் கவிதை, சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமண விழாவில் த்ரிஷாவும் ஆர்த்தியும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.