Browsing: Rice and garlic price increase Tamil Nadu

பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தமிழகத்தில் அரிசி, பூண்டு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.