அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!August 27, 2026 இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.