ஒரே தொடரில் கார்ல்செனை 2 முறை வீழ்த்தி மாஸ்.. பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!June 6, 2026 நார்வே செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெஞ்சார வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.