Browsing: Palani land scam case

பழனி கோவில் நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில், சிபிசிஐடி தரப்பு நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.