சட்டமன்றத்தில் மத அரசியலா? – தவெக அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்..!August 29, 2026 தமிழக சட்டமன்றத்தில் மத அரசியல் நடப்பதாகக் கூறி, சபாநாயகர் மற்றும் அரசுக்கு எதிராகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.