Browsing: Kovaipudur Ring Road

கோவைபுதூர் ரிங் சாலையில் சென்ற பைக்கின் மீது ஏறி நல்ல பாம்பு படம் எடுத்தாடியது. பயத்தில் வாகனத்தை விட்டுவிட்டு ஓட்டுநர் ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.