Browsing: Jothimani tweet on TVK

த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் குதிரைபேர அரசியலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.