ஜேசன் சஞ்சய் ரொம்ப திறமையான பையன்.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி..!October 1, 2026 தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், பிரபல தொகுப்பாளினி டிடி அவரை மனதாரப் பாராட்டியுள்ளார்.