ஐபிஎல் 2026: வருண் சக்ரவர்த்தியின் சுழல் மேஜிக்! கொல்கத்தா அணி த்ரில் வெற்றிApril 20, 2026 ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், வருண் சக்ரவர்த்தியின் 3 விக்கெட் மற்றும் ரிங்கு சிங்கின் 53 ரன் இன்னிங்சு மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.