Browsing: India Sri Lanka Relations

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, தமிழக மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு கோரினார். வீட்டு வசதித் திட்டம், டிட்வா புயல் நிதியுதவி உள்பட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.