இணையத்தைக் கலக்கும் #CMJosephVijay ஹாஷ்டேக்.. இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!June 2, 2026 இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் பதிவிட்ட நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.