Browsing: Honest governance

“லஞ்சம் கொடுக்காதே, நான் இருக்கிறேன்” என்று முதல்வர் விஜய் பேசியது எளிய மக்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்பியுள்ளது என இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.