ஜி.டி. நாயுடுவுக்குப் பெருமை சேர்த்த திமுக: இரண்டாவது முறையும் ஆட்சி உறுதி – கி. வீரமணி கணிப்பு..!March 10, 2026 கோவை வ.உ.சி மைதானத்தில் ஜி.டி. நாயுடு சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்தார்; கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை.