வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!August 4, 2026
சமைக்கும் போது கேஸ் கசிவு.. 4 ஓட்டு வீடுகள் எரிந்து நாசம்..!July 18, 2026 கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தீக்கிரையாயின. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை; போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.