Browsing: Face authentication for ration delivery

கொல்கத்தாவில் நடைபெற்ற 17-வது ஆதார் தினக் கொண்டாட்டத்தில், பொதுமக்களின் வசதிக்காக முக அங்கீகாரம் உட்பட 5 புதிய ஆதார் சேவைகளை UIDAI அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.