ரூ.300-ஐ தொட்ட பூண்டு மற்றும் மிளகாய் விலை.. அதிரவைக்கும் விலைவாசி உயர்வு..!September 7, 2026 பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தமிழகத்தில் அரிசி, பூண்டு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.