Browsing: EPS press meet Tamil Nadu politics

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் இன்பச் சுற்றுலாவா அல்லது முதலீடுகளை ஈர்ப்பதற்கா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.