Browsing: Duraimurugan slams ruling party Tamil Nadu

மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பவே பழைய வழக்குகளை ஆளுங்கட்சி கையில் எடுப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கடுமையாகச் சாடியுள்ளார்.