அனல் வெயிலுக்கு டாட்டா.. ஆட்டோமேட்டிக் சவரில் ஆனந்தக் குளியல் போட்ட யானை..!May 20, 2026 கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கல்யாணி யானை கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கப் புதிதாக அமைக்கப்பட்ட சவர் மூலம் ஆனந்தக் குளியல் போடும் வைரல் வீடியோ.