Browsing: Coimbatore News

சென்னையில் யூடியூபர் மோனலிசாவை சந்திக்க முயன்று வீட்டை விட்டு வெளியேறிய கோவை பள்ளி மாணவிகள் 4 பேர் ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்பு.

கோவையில் போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகை வடிவமைப்பாளர் ராஜா மீது நடவடிக்கை கோரிக்கை.

மகாவீர் ஜெயந்தி விடுமுறையிலும் கோவையில் தடையை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை: குனியமுத்தூர் பகுதியில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.

கோவையில் நடைபெற்ற ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தாலும் நல்ல கதை இருந்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் என்று இயக்குனர் கேந்திரன் பேசினார்.

கோவை தடாகம் அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களைச் சாய்த்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்பும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

கோவையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு அரசு கவனம் ஈர்த்துள்ளனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் திமுக எம்பி கணபதி ராஜ் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்றனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் இதற்காக படு தீவிரமாக பயணியாற்றி வருகிறது. திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் பத்தாவது நாளாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாள்தோறும் அங்கேயே படுத்து…