Browsing: Coimbatore crime news latest updates

கோவையில் கடைக்குச் சென்ற பத்து வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.