கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து மெட்ரோ ரயில், நீட் தேர்வு மற்றும் மேகதாது விவகாரம் குறித்துப் பதிலளித்தார்.
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களின் உடல்கள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.