இனி இதுதான் ட்ரெண்ட்.. சட்டசபையில் ஒரு ‘ஸ்டைலிஷ்’ முதல்வர்: கோட்-சூட் உடையில் விஜய்..!May 11, 2026 தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு புதிய மாற்றம்; வழக்கமான அரசியல் உடையைத் தவிர்த்து, கோட்-சூட் உடையில் கம்பீரமாக சட்டசபைக்கு வருகை தந்த முதல்வர் விஜய்.