பெண்களுக்கு அதிரடி கிப்ட்.. அக்டோபர் 2 முதல் தொடங்குகிறது ‘வெற்றிப் பயணம்’ திட்டம்..!October 1, 2026 தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் விதமாக ‘வெற்றிப்பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.