மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!August 7, 2026 பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.