Browsing: Backstabbing in politics

“அடிப்படை நாகரிகம் கைகால் நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது” – காங்கிரஸ் கட்சியின் முடிவை திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். 11 கால உறவை முறித்துக்கொண்டு தவெக-விற்கு ஆதரவு அளித்த காங்கிரஸின் செயலை ‘முதுகில் குத்துவது’ என அவர் ஒப்பிட்டுள்ளார்.