Browsing: August release

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ ரிலீஸை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படம் ஆகஸ்ட் 7-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் இதோ.