Browsing: Anupama Parameswaran toxic relationship interview

கடந்த கால நச்சு உறவு குறித்து வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தைரியத்தைப் பாராட்டி நடிகை அதிதி ஷங்கர் பேட்டி அளித்துள்ளார்.

முன்னாள் காதலால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நிறைந்த உறவு, கடுமையான மன உளைச்சல் மற்றும் கண் அறுவை சிகிச்சை குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் பகிரங்கப் பேட்டி.

தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நார்சிசிஸ்டிக் அப்யூஸ் எனப்படும் கடுமையான நச்சுத்தனமான உறவினால் பாதிக்கப்பட்டு சினிமா வாய்ப்புகளை இழந்ததாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் மனம் திறந்துள்ளார்.