Browsing: ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம்

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.