ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)April 22, 2026 மும்பையில் ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுத்தபோது தமன்னாவிடம் பூக்களைக் கொடுத்துவிட்டு, மீண்டும் பிடுங்கிச் சென்ற ரசிகரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.