சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!June 23, 2026 முதலமைச்சர் ஜோசப் விஜய் சினிமா கேமரா என்று நினைத்து நடிக்கிறார் என எக்ஸ் தளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்.
வெற்றி விழா மோடில் இருந்து சீக்கிரம் வெளிய வாங்க.. தவெகவுக்கு அண்ணாமலை அட்வைஸ்..!May 25, 2026 புதிய தவெக அரசு இன்னும் வெற்றி கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்காமல் மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் இன்று அமைதி காப்பது ஏன்?.. சாடிய எச். ராஜா..!May 25, 2026 கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அமைதி காப்பதற்கு பாஜக தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.