Browsing: மயானத்தில் தங்கம் திருட்டு கோவை

கோவையில் மறைந்த தந்தையின் உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து 3¼ பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய மகன் மற்றும் கூட்டாளியைப் பீளமேடு போலீஸ் தேடி வருகிறது.