Browsing: பேராசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு

தமிழகப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 16 துணைவேந்தர் பணியிடங்களை ஆளுநரைச் சந்தித்து உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.