Browsing: பாகுபலி யானைக்கு சிகிச்சை

மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுமக்களால் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் வால் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.