மீண்டும் ஆள்மாறாட்டம்.. MBBS மாணவர்கள் உட்பட 30 பேர் அதிரடி கைது..!June 22, 2026 நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.