தமன்னாவை இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரம்.. பஞ்சாயத்து ஒருவழியா OVER..!July 22, 2026 நடிகை தமன்னாவை ‘இரட்டை அர்த்தத்தில்’ குறிப்பிட்டு பேசிய நடிகர் அன்னு கபூருக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.