Browsing: நடிகை ரம்யா பாண்டியன் புதிய போட்டோஷூட்

வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கோட் மற்றும் கருப்பு நிறப் பேன்ட் அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.